மைத்திரியை கட்சியை விட்டு நீக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. கட்சியின் யாப்பின் பிரகாரம் மைத்திரியை நீக்கும் திட்டம் இந்த திட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பில் இருக்கும் சில ஷரத்துக்களின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பேசப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்புக்கு அமைய அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அரச தலைவராக தெரிவு … Continue reading மைத்திரியை கட்சியை விட்டு நீக்கும் திட்டத்தின் பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா?